No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271






இலங்கையில் பிரசுரிக்கப்ப டுகின்ற அனைத்து பத்திரிகைகளிலும் காணப்படுகின்ற தீங்கு விளைவிக்க கூடிய கட்டுரைகளுக்கு எதிராக, தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு நிறுவனமோ முறைப்பாடு செய்யமுடியும். பெறப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு உட்படுத்தப்படும். இரு தரப்பினரும் முன்வைத்த கருத்திற்கு ஏற்ப, பத்திரிகை பேரவை சட்டத்தின் பிரகாரம் தீர்மானம் எடுக்கப்படும்.
1973 ஆண்டில் பத்திரிகையை பதிவு செய்தல் பேரவையின் முதன்மை நோக்கமாக இருந்தது. பத்திரிகைகளை பதிவுசெய்வதற்கான முறையான அரச நிறுவனம் இல்லை. இந்த நிலையில் பேரவை இலங்கை பத்திரிகைகளின் உயர்ந்த தன்மையை மிக உயர்ந்த தொழில்முறை தரங்களுக்கு ஏற்ப பாதுகாப்பை உறுதிசெய்கிறது.
பல்வேறு அரச நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் பத்திரிகை தொடர்பிலான கருத்தரங்குகளை முன்னெடுத்தாலும், இதழியல் மற்றும் ஊடகக்கற்கை தொடர்பில் முறையான கருத்தரங்குகள், ஊடக செயலமர்வுகளை முன்னெடுப்பது பத்திரிகை பேரவையின் கடமையாகும்.
පවතින කොවිඩ් -19 රෝග ව්යාප්තිය හමුවේ සියලු පුවත්පත් තහවුරු කරන ලද නිවැරැදි මූලාශ්ර භාවිත කරමින් වාර්තාකරණයේ යෙදීම අත්යවශ්ය වේ .ඔබගේ වාර්තාකරණය අන් කිසිවෙකු වෙත සමාජීය හෝ පෞද්ගලික වශයෙන් හානියක් නොවන ආකාරයෙන් සිදු කිරීම මාධ්යවේදියෙකු ලෙස වෘත්තීය හා සමාජ වගකීම ඉටු කිරීමක් ලෙස සලකමු. වාර්තාකරණයේදී ශ්රී ලංකා පුවත්පත් මණ්ඩලයේ ආචාර ධර්ම සංග්රහය පිළිපැදීමට කාරුණිකවන්න.
http://sinhala.slpc.lk/images/doc/1981-10-14-Sinhala.pdf
பத்திரிகை சுதந்திரம் மற்றும் தகவல் உரிமை குறித்து அண்மைக்காலங்களில் அறிவுசார் வட்டாரங்களுக்குள் பல தடவைகளில் இலங்கை பத்திரிகை பேரவை பேசுபொருளாக மாறியுள்ளது. அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் கருத்துக்களால் தூண்டப்பட்ட ஒரு பெரிய சமூக எழுச்சியை உருவாக்கியது. இவ்வாறு இலங்கை பத்திரிகை பேரவையின் பாதையையும் அதன் தற்போதைய பங்குபற்றுதலையும் கோடிட்டு காட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. அப்போதைய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 1973 ஆம் ஆண்டு, 5 ஆம் இலக்க பேரவை சட்டத்தின் பிரகாரம், இலங்கை பத்திரிகை பேரவை முதல் தடவையாக 1973 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதி அன்று சட்டரீதியான நிறுவனமாக நிறுவப்பட்டது. எனினும் தற்போது வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது.
Sri Lanka Press Council,
No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07
Tel : 0112693272 | Fax: 0112693271
Email- slpresscouncil@gmail.com
இலங்கை பத்திரிகை பேரவை,
325, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07
Tel : 0112693272 | Fax: 0112693271
Email- slpresscouncil@gmail.com