No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271
![Image](/images/2022/01/24/director_board.jpg)
பத்திரிகை முறைப்பாடு
பத்திரிகைகளுக்கு எதிரான முறைப்பாடுகளும், விசாரணைகளும்
இலங்கையில் பிரசுரிக்கப்படுகின்ற அனைத்து பத்திரிகைகளிலும் காணப்படுகின்ற தீங்கு விளைவிக்க கூடிய கட்டுரைகளுக்கு எதிராக, தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு நிறுவனமோ முறைப்பாடு செய்யமுடியும். பெறப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு உட்படுத்தப்படும். இரு தரப்பினரும் முன்வைத்த கருத்திற்கு ஏற்ப, பத்திரிகை பேரவை சட்டத்தின் பிரகாரம் தீர்மானம் எடுக்கப்படும்.
தவறான அல்லது அவதூறான தகவலின் அடிப்படையில் ஏதாவது கட்டுரைகள் அல்லது விவரணக்கட்டுரைகள் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருப்பின் அவை தொடர்பில் பத்திரிகை பேரவையில் வாசகர்கள் முறைப்பாடு செய்ய முடியும்.
முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும்போது செய்திக்கட்டுரை பிரதியுடன், பதிவுத்தபாலிலோ அல்லது நேரடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். அது சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு வலுவானதாக இருக்கும். அல்லாவிடின் முறைப்பாடு சத்தியக்கடதாசியுடன் சமர்பிக்கப்பட வேண்டும்.
2012 ஆம் ஆண்டு பத்திரிகை பேரவை முறைப்பாடுகளை பெற்றுக்கெண்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.